மெல்லிசைக் கச்சேரி

வரும் நவம்பர் மாதம் 18ஆம் தேதி, சனிக்கிழமை, தெற்கு சார்லட், எலிவேஷன் பிளேக்கினி அரங்கில், மாலை 6 மணிக்கு, பிரபல பின்னணிப் பாடகர்கள், சத்யன் மஹாலிங்கம், செந்தில் தாஸ், NSK ரம்யா, அனிதா அவர்களின் மெல்லிசைக் கச்சேரி நடைப்பெற இருக்கிறது. அவர்கள் இளையராஜா, ரகுமான், மற்றும் பல இசையமைப்பாளர்களின் இனிமையான பாடல்களைப் பாடி நம்மை மகிழ்விக்க வருகிறார்கள்.

அனைவரும் வருக.

டிக்கட்டுகள் விற்பனையில்.
டிக்கட்டுகளுக்கு இங்கே சொடுக்கவும்.