Youth Committee

நமது தமிழ் சங்கத்தின் புதியதொரு உதயம்…..

பெருமிதத்துடன் உயிர்த்த ஒரு அத்தியாயம் ….

நமது இளைஞர் குழு .

​                பலவகையான திறமைகளைத் தன்னுள்

கொண்ட நமது இளைய தலைமுறை அவற்றை

வெளிகொணரவும், தம்மைப்போல் ஆர்வமுள்ள

பிற இளைஞர்களை சந்திக்கவும்,   தங்களது

தமிழார்வத்தையும் கலாச்சார பற்றையும் வளர்த்துக்

கொள்ளவும் வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்த குழு

ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பித்த முதல் மாதத்திலேயே, நம்மோடு

முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர் /இளம்பெண்கள்

சேர்ந்தனர் . தமது திறமையை வெளிக்காட்டும் ஒரு

வடிகாலாக மட்டும் இல்லாமல் , சமுதாயத்துக்கு

அவர்களால் ஆன உதவிகளை செய்யும் ஒரு களமாகவும்

இந்த இளைஞர் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அதற்கு உதாரணமாக Trees Charlotte endra

ஒரு அரசு அமைப்போடு இணைந்து சாலை ஓரம்

மரம் நடும் விழாவில் பங்கேற்றனர் . இன்னும் பல

தொண்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் முயற்சிகளும்

நடைபெற்று வருகிறது

To Join Youth Committe  please contact cltsangam@gmail.com